முற்கால இங்கிலாந்தில் அரசனின் அனுமதியில்லாமல் குடிமக்கள் யாரும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி அவர்களுக்கு குழந்தை வேண்டும் அல்லது உறவு வேண்டும் எனில் அரசனிடம் முறையான அனுமதி வாங்க வேண்டும். அப்போது அரசனிடமிருந்து ஒரு உலோக பட்டை அவர்களுக்கு அளிக்கப்படும். அதை அவர்கள் உறவு கொள்ளும் சமயம் தங்கள் வீட்டிற்கு வெளியே தொங்க விட வேண்டும். அந்த பட்டையில் Fornication Under the Consent of King என்று எழுதியிருக்கும். அதன்சுருக்கம் தான் FUCK (Fornication Under the Consent of King) என்ற வார்த்தை.
No comments:
Post a Comment